info@thehandofjesus.com

எங்கள் சேவைகள்

ஜுன் 2013 இல் முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டிசுட்டானில் இயேசுவின் ஊழியத்தால் கட்டப்பட்ட முதல் தேவாலயம் இதுவாகும். இந்த தேவாலயம் கரடிப்பிலவு போரில் அழிக்கப்பட்டது