info@thehandofjesus.com

தேவனுக்கு பிரியமான சகோதரரே,
 

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அளவிட முடியாத அன்பினாலும், கிருபையினாலும் பிரசவித்த இவ்விணையத்தளத்தினூடாக உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவையே நாடுங்கள். (கொலேசெயர் 3:2)
இரட்சிக்கப்பட்ட ஒருவர் மேற்குறிப்பிட்ட வேத வசனத்தின்படியே வாழ பிரியப்படுவார். உலக சினேகம் கொள்ளாது, நம்மை உண்டாக்கியவரும், நமக்காக தம் ஜீவனையே கிரயமாக செலுத்தி நம்மை மீட்டுக்கொண்டவருமான அவருக்கு நன்றியுள்ளவர்களாகவும், உண்மையுள்ளவர்களாகவும் வாழ்வதோடு நின்றுவிடாது, More...

தினசரி தியானம்
ஆரம்ப நிலை
இடை நிலை
மேல்நிலை
வார வார்த்தைகள்

யோவான் 14: 1-3, உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.

இயேசுவானவர் இதைச் சொன்னவேளையிலிருந்த சூழலை பார்க்க வேண்டும். அன்று இரவு இயேசுவானவர் கைது செய்யப்படப்போகிறார். எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்வுகளை சீஷர்களுக்கு தெரிவித்தார். அவர் கைது செய்யப்பட்டு, பாடுகள் அனுபவித்து சிலுவையில் அறையப்படபோவதையும் மற்றும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து பரலோகம் போகப்போவதையும் கேட்கும் சீஷர்களுக்கு அதிர்ச்சியும் போராட்டமாகவும் இருக்குமென்பதை அறிந்தும், அவர்களை கவலைப்பட வேண்டாம்

தியான அட்டவணை

ஆரம்ப நிலை

Sun Mon Tue Wed Thu Fri Sat
இடை நிலை

Sun Mon Tue Wed Thu Fri Sat
மேல்நிலை

Sun Mon Tue Wed Thu Fri Sat

சிறுவர்கள் வேதாகம ஒளிநாடா