info@thehandofjesus.com

எங்கள் சேவைகள்

கர்த்தரின் பெரிதான கிருபையால் 11-10-2025 அன்று கற்றனில் ஐந்தாவது திருமணத்தை இயேசுவின் கரம் பணியால் செய்து கொடுக்கப்பட்டது. 

கர்த்தரின் பெரிதான கிருபையால் 07-10-2025 அன்று யாழ் மாவட்டம்  மிருசுவிலில் பதினெட்டாவது வீடாக இயேசுவின் கரம் பணியால் கட்டிக்கொடுக்கப்பட்டது.

கர்த்தரின் பெரிதான கிருபையால் 04-10-2025 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பனிச்சங்கேணியில் நாற்பத்திமூன்றாவ்து சபையாக இயேசுவின் கரம்பணியால் கட்டிக்கொடுக்கப்பட்டது.


கர்த்தரின் பெரிதான கிருபையால் 15-08-2024 அன்று திருகோணமலை மாவட்டம் மூதூரில் பதினெழாவது வீடாக இயேசுவின் கரம் பணியால் கட்டிக்கொடுக்கப்பட்டது.

 

கர்த்தரின் பெரிதான கிருபையால் 15-08-2024 அன்று திருகோணமலை மாவட்டம் மூதூரில் நாற்பத்தியிரண்டாவது சபையாக இயேசுவின் கரம்பணியால் கட்டிக்கொடுக்கப்பட்டது.

கர்த்தரின் பெரிதான கிருபையால் 29-05-2024 அன்று தென்னிலங்கை மொனறாகலயில் நாற்பத்தியொராவது சபையாக இயேசுவின் கரம்பணியால் கட்டிக்கொடுக்கப்பட்டது.

கர்த்தரின் பெரிதான கிருபையால் 02-09-2023 அன்று யாழ்பாணத்தில் நாற்பதாவது சபையாக இயேசுவின் கரம்பணியால் கட்டிக்கொடுக்கப்பட்டது.

கர்த்தரின் பெரிதான கிருபையால் 01-07-2023 அன்று பதுளை மாவட்டம் பசறையில் பதினாறாவது வீடாக இயேசுவின் கரம் பணியால் கட்டிக்கொடுக்கப்பட்டது.

 

கர்த்தரின் பெரிதான கிருபையால் 01-07-2023 அன்று பதுளை மாவட்டம் பசறையில் பதினைந்தாவது வீடாக இயேசுவின் கரம் பணியால் கட்டிக்கொடுக்கப்பட்டது.

 

கர்த்தரின் பெரிதான கிருபையால் 01-07-2023 அன்று கண்டி மாவட்டம் புஸ்ஸலாவவில் முப்பத்தியொன்பதாவது சபையாக இயேசுவின் கரம்பணியால் கட்டிக்கொடுக்கப்பட்டது.