info@thehandofjesus.com

எங்கள் சேவைகள்

கர்த்தரின் பெரிதான கிருபையால் முல்லைத்தீவு மாவட்டம் வள்ளுபுனம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்க்கு 16/04/2020 அன்று புதிய வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. இது இயேசுவின் கரம் பணியால் கட்டப்பட்ட ஆறாவது வீடாகும்.