info@thehandofjesus.com

எங்கள் சேவைகள்

கர்த்தரின் பெரிதான கிருபையால் மூதூர் வீரமாநகரைச் சேர்ந்த உறவு ஒருவருக்கு 01/09/2020 அன்று இயேசுவின் கரம் பணியால் பதினொராவது வீடாக கட்டிக் கொடுக்கப்பட்டது. கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக.