info@thehandofjesus.com

எங்கள் சேவைகள்

கர்த்தரின் பெரிதான கிருபையால் 01-07-2023 அன்று பதுளை மாவட்டம் பசறையில் பதினாறாவது வீடாக இயேசுவின் கரம் பணியால் கட்டிக்கொடுக்கப்பட்டது.