info@thehandofjesus.com

எங்கள் சேவைகள்

கர்த்தரின் பெரிதான கிருபையால் 30-06-2023 அன்று கேகாலை மாவட்டம் குருவிட்டவில் முப்பத்தியெட்டாவது சபையாக இயேசுவின் கரம்பணியால் கட்டிக்கொடுக்கப்பட்டது.

கர்த்தரின் பெரிதான கிருபையால் 30-06-2023 அன்று கேகாலை மாவட்டம் தெய்யோவிட்டவில் முப்பத்தியேழாவது சபையாக இயேசுவின் கரம்பணியால் கட்டிக்கொடுக்கப்பட்டது.

கர்த்தரின் பெரிதான கிருபையால் 25-02-2023 அன்று பதுளை மாவட்டம் பசறையில் முப்பத்தியாறாவது சபையாக இயேசுவின் கரம்பணியால் கட்டிக்கொடுக்கப்பட்டது.

கர்த்தரின் பெரிதான கிருபையால் வாழ்க்கையில் ஒருதடவையெனும் பிறந்தநாள் செய்திராத உறவுகளுக்கு 2022ல் பிறந்தநாள் கொண்டாடி மகிழ்வித்தோம். 3

கர்த்தரின் பெரிதான கிருபையால் வாழ்க்கையில் ஒருதடவையெனும் பிறந்தநாள் செய்திராத உறவுகளுக்கு 2022ல் பிறந்தநாள் கொண்டாடி மகிழ்வித்தோம். 2

கர்த்தரின் பெரிதான கிருபையால் வாழ்க்கையில் ஒருதடவையெனும் பிறந்தநாள் செய்திராத உறவுகளுக்கு 2022ல் பிறந்தநாள் கொண்டாடி மகிழ்வித்தோம். 1 

22-10-2022 அன்று பார்வை குன்றிய கிளிநொச்சி உறவுகளுடன்.


 

22-10-2022 அன்று இயேசுவின் கரம் பணியால் பார்வை குன்றிய உறவுகளுக்கு ஆண்கள் காப்பக கட்டடம் கிளிநொச்சியில் திறந்துவைக்கப்பட்டது.


 

கர்த்தரின் பெரிதான கிருபையால் 22-10-2022 அன்று இயேசுவின் கரம் பணியால் பார்வை குன்றிய உறவுகளுக்கு ஆண்கள் காப்பகம், கைத்தொழில் பயிற்சி நிலையம், கணினி பயிற்சி நிலையம், பொது நூலகம் கட்டடம் கிளிநொச்சியில் திறந்துவைக்கப்பட்டது.

 

09-04-2024 பிறந்தநாள் புகைப்படங்கள்.