info@thehandofjesus.com

எங்கள் சேவைகள்

கர்த்தரின் பெரிதான கிருபையால் 09-04-2024 அன்று கிளிநொச்சியில் கண்பார்வை குன்றிய சகோதரனின் பிள்ளைக்கு பிறந்தநாள் செய்து மகிழ்விக்கப்பட்டது.

 

கர்த்தரின் பெரிதான கிருபையால் 30-03-2022 அன்று அம்பாறை மாவட்டம் பொத்துவில் மண்மடு கிராமத்தில் பாரம்பரிய மண்வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. 

2021ம் ஆண்டு கொரோனா காலத்தில் உதவி செய்த சில பதிவுகள்.

2021ம் ஆண்டு கொரோனா காலத்தில் உதவி செய்த சில பதிவுகள்.

கர்த்தரின் பெரிதான கிருபையால் 15-10-2021 அன்று தென்னிலங்கை கொரணவில் முப்பத்தியைந்தாவது சபையாக இயேசுவின் கரம்பணியால் கட்டிக்கொடுக்கப்பட்டது.

கர்த்தரின் பெரிதான கிருபையால் 01-09-2021 அன்று மட்டக்களப்பு மாவட்டம் புல்லுமலை மரப்பாலம் கிராமத்தில் முப்பத்திநான்காவது சபையாக இயேசுவின் கரம்பணியால் கட்டிக்கொடுக்கப்பட்டது.

கர்த்தரின் பெரிதான கிருபையால் 12-08-2021 அன்று தென்னிலங்கை சிகிரியா கிராமத்தில் முப்பத்திமூன்றாவது சபையாக இயேசுவின் கரம்பணியால் கட்டிக்கொடுக்கப்பட்டது.

கர்த்தரின் பெரிதான கிருபையால் தொப்பிகல அக்குறானை கிராமத்தில் தனித்து வாழ்ந்த கனகம்மா அம்மாவுக்கு ஒரு அறை, சமையலறை கொண்ட வீட்டை இயேசுவின் கரம் பணியால் 10/08/2021 அன்று இரண்டாவது வீடாக கட்டிக் கொடுக்கப்பட்டது.

கர்த்தரின் பெரிதான கிருபையால் தொப்பிகல அக்குறானை கிராமத்தில் தனித்து வாழ்ந்த சங்குவதி அம்மாவுக்கு ஒரு அறை, சமையலறை கொண்ட வீட்டை இயேசுவின் கரம் பணியால் 10/08/2021 அன்று கட்டிக் கொடுக்கப்பட்டது.

கர்த்தரின் பெரிதான கிருபையால் 29-03-2021 அன்று தென்னிலங்கை பண்டாரவெலவில் முப்பத்திரண்டாவது சபையாக இயேசுவின் கரம்பணியால் கட்டிக்கொடுக்கப்பட்டது.