info@thehandofjesus.com

எங்கள் சேவைகள்

கர்த்தரின் பெரிதான கிருபையால் 27/10/2018 அன்று நாவலப்பிட்டி கினிகத்தவேயில் இயேசுவின் கரம் பணியால் இருபத்தி இரண்டாவது சபையாக கட்டிக் கொடுக்கப்பட்டது.

கர்த்தரின் பெரிதான கிருபையால் 26/10/2018 அன்று வவுனியா கற்குளத்தில் இயேசுவின் கரம் பணியால் இருபத்தியொராவது சபையாக கட்டிக் கொடுக்கப்பட்டது. இச்சபையானது ஐந்து நாளில் கட்டி முடிக்கப்பட்டது.

 

கர்த்தரின் பெரிதான கிருபையால் 10/08/2018 அன்று பண்டாரவளையில் இயேசுவின் கரம் பணியால் இருபதாவது சபையாக கட்டிக் கொடுக்கப்பட்டது.

Elder Home

19th Church

18th Church

கர்த்தரின் பெரிதான கிருபையால் மொறப்பிட்டியாவைச் சேர்ந்த பெலவீனமான தேவ ஊழியருக்கு 28/07/2018 அன்று புதிய வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. இது இயேசுவின் கரம் பணியால் கட்டப்பட்ட மூன்றாவது வீடாகும்.

கர்த்தரின் பெரிதான கிருபையால் 25/05/2018 அன்று இயேசுவின்கரம் பணியால் பதினெழாவது சபையாக களுத்துறை மாவட்டம், நாபோட கிராமத்தில் புதிதாக சபை கட்டி பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.

 

கர்த்தரின் பெரிதான கிருபையால் 17/04/2018 அன்று இயேசுவின்கரம் பணியால் பதினாறாவது சபையாக புதிய சபை கட்டிக் கொடுக்கப்பட்டது.

கர்த்தரின் பெரிதான கிருபையால் 16/04/2018 அன்று இயேசுவின்கரம் பணியால் பதினைந்தாவது சபையாக திருகோணமலை மாவட்டம், மாங்கேணி கிராமத்தில்  புதிதாக சபை கட்டி பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.