info@thehandofjesus.com

எங்கள் சேவைகள்

கர்த்தரின் பெரிதான கிருபையால் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்க்கு 16/04/2020 அன்று புதிய வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. இது இயேசுவின் கரம் பணியால் கட்டப்பட்ட ஐந்தாவது வீடாகும்.

கர்த்தரின் பெரிதான கிருபையால் திருகோணமலை மாவட்டம் சந்தோசபுரம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்க்கு 16/04/2020 அன்று புதிய வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. 
இது இயேசுவின் கரம் பணியால் கட்டப்பட்ட நான்காவது வீடாகும்.

கர்த்தரின் பெரிதான கிருபையால் 01-01-2020 அன்று முல்லைத்தீவு மாவட்டம் கொக்குளாய் கிராமத்தில் 30வது சபை கட்டிக்கொடுக்கப்பட்டது.

கர்த்தரின் பெரிதான கிருபையால் 03-11-2019 அன்று யாழ் மாவட்டம் சரசாலை கிராமத்தில் 29வது சபை கட்டிக்கொடுக்கப்பட்டது.

கர்த்தரின் பெரிதான கிருபையால் 24-09-2019 அன்று மட்டக்களப்பு மாவட்டம் மயிலம்பாவடி கிராமத்தில் 28வது சபை கட்டிக்கொடுக்கப்பட்டது.

கர்த்தரின் பெரிதான கிருபையால் 29-03-2019 அன்று திருகோணமலை மாவட்டம் வெருகல் மாவடிச்சேனை கிராமத்தில் 27வது சபை கட்டிக்கொடுக்கப்பட்டது.

கர்த்தரின் பெரிதான கிருபையால் 24-02-2019 அன்று தென்னிலங்கை கொரணவில் 26வது சபை கட்டிக்கொடுக்கப்பட்டது.

கர்த்தரின் பெரிதான கிருபையால் 31/10/2018 அன்று முல்லைதீவு மாவட்டம் தேவிபுரம் கிராமத்தில் 25வது சபை கட்டிக்கொடுக்கப்பட்டது.

கர்த்தரின் பெரிதான கிருபையால் 31/10/2018 அன்று வவுனியா மாவட்டம், மறவன்குளம் கிராமத்தில் இயேசுவின் கரம் பணியால் இருபத்தி நான்காவது சபையாக கட்டிக் கொடுக்கப்பட்டது.

கர்த்தரின் பெரிதான கிருபையால் 29/10/2018 அன்று திருகோணமலை, மூதூர் தங்கநகர் கிராமத்தில் இயேசுவின் கரம் பணியால் இருபத்தி மூன்றாவது சபையாக கட்டிக் கொடுக்கப்பட்டது.