info@thehandofjesus.com

எங்கள் சேவைகள்

கர்த்தரின் பெரிதான கிருபையால் 05-03-2021 அன்று யாழ்ப்பாணத்தில் பதின்நான்காவது வீடாக இயேசுவின் கரம் பணியால் கட்டிக்கொடுக்கப்பட்டது.



 

கர்த்தரின் பெரிதான கிருபையால் 03-02-2021 அன்று மூதூர் சந்தோசபுரம் கிராமத்தில் முப்பத்தியொராவது சபையாக இயேசுவின் கரம்பணியால் கட்டிக்கொடுக்கப்பட்டது.

 

கர்த்தரின் பெரிதான கிருபையால் யாழ்பாணத்தைச் சேர்ந்த உறவு ஒருவருக்கு 11/01/2021 அன்று இயேசுவின் கரம் பணியால் பதின்மூன்றாவது வீடாக கட்டிக் கொடுக்கப்பட்டது. கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக.

கர்த்தரின் பெரிதான கிருபையால் மூதூர் வீரமாநகரைச் சேர்ந்த உறவு ஒருவருக்கு 01/09/2020 அன்று இயேசுவின் கரம் பணியால் பன்னிரண்டாவது வீடாக கட்டிக் கொடுக்கப்பட்டது. கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக.

கர்த்தரின் பெரிதான கிருபையால் மூதூர் வீரமாநகரைச் சேர்ந்த உறவு ஒருவருக்கு 01/09/2020 அன்று இயேசுவின் கரம் பணியால் பதினொராவது வீடாக கட்டிக் கொடுக்கப்பட்டது. கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக.

கர்த்தரின் பெரிதான கிருபையால் மூதூர் வீரமாநகரைச் சேர்ந்த உறவு ஒருவருக்கு 01/09/2020 அன்று இயேசுவின் கரம் பணியால் பத்தாவது வீடாக கட்டிக் கொடுக்கப்பட்டது. கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக.

கர்த்தரின் பெரிதான கிருபையால் மூதூர் வீரமாநகரைச் சேர்ந்த உறவு ஒருவருக்கு 01/09/2020 அன்று இயேசுவின் கரம் பணியால் ஒன்பதாவது வீடாக கட்டிக் கொடுக்கப்பட்டது. கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக.

கர்த்தரின் பெரிதான கிருபையால் மூதூர் சந்தோசபுரத்தை சேர்ந்த உறவு ஒருவருக்கு 01/09/2020 அன்று இயேசுவின் கரம் பணியால் எட்டாவது வீடாக கட்டிக் கொடுக்கப்பட்டது. கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக.

கர்த்தரின் பெரிதான கிருபையால் முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்க்கு 10/08/2020 அன்று புதிய வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. இது இயேசுவின் கரம் பணியால் கட்டப்பட்ட ஏழாவது வீடாகும்.

கர்த்தரின் பெரிதான கிருபையால் முல்லைத்தீவு மாவட்டம் வள்ளுபுனம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்க்கு 16/04/2020 அன்று புதிய வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. இது இயேசுவின் கரம் பணியால் கட்டப்பட்ட ஆறாவது வீடாகும்.