info@thehandofjesus.com

எங்கள் சேவைகள்

கர்த்தரின் பெரிதான கிருபையால் பெலவீனமான மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த தேவ ஊழியருக்கு 16/04/2018 அன்று புதிய வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. இது இயேசுவின் கரம் பணியால் கட்டப்பட்ட இரண்டாவது வீடாகும்.

கர்த்தரின் பெரிதான கிருபையால் 16/04/2018 அன்று இயேசுவின்கரம் பணியால் பதினைந்தாவது சபையாக திருகோணமலை மாவட்டம், மாங்கேணி கிராமத்தில்  புதிதாக சபை கட்டி பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.

கர்த்தரின் பெரிதான கிருபையால் 05/03/2018 அன்று, இயேசுவின் கரம் பணியால் கற்றன் மறே எஸ்ரேட்டில் மாணவர்களுக்கான கல்விக்கூடமும், கனனி பயிற்சி நிலையமும் திறந்து வைக்கப்பட்டது.
 

கர்த்தரின் பெரிதான கிருபையால் 05/03/2018 அன்று மட்டக்களப்பு மாவட்டம் தொப்பிகல கிராமத்தில், இயேசுவின் கரம் பணியால் 13வது சபை திறந்து வைக்கப்பட்டது.
 

கர்த்தரின் பெரிதான கிருபையால் நத்தார் தினத்தை முன்னிட்டு, வவுனியாவைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு பள்ளியுபகரணம் 23/12/2017 அன்று வழங்கப்பட்டது.

கர்த்தரின் பெரிதான கிருபையால் 20/10/2017 அன்று இயேசுவின்கரம் பணியால் பன்னிரெண்டாவது சபையாக மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை கிராமத்தில் புதிதாக பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.

கர்த்தரின் பெரிதான கிருபையால் 16/07/2017 அன்று இயேசுவின்கரம் பணியின் பதினொராவது சபையாக திருகோணமலை மாவட்டம் சம்பூர் நல்லூர் கிராமத்தில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.

கர்த்தரின் பெரிதான கிருபையால் 15/07/2017 அன்று இயேசுவின்கரம் பணியின் பத்தாவது சபையாக முல்லைத்தீவு மாவட்டம் ஒலுமடு கிராமத்தில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.

கர்த்தரின் கிருபையால் மலையக மண்ணைச் சேர்ந்த வசதியற்ற நான்கு உறவுகளுக்கு 14/07/2017 அன்று இயேசுவின் கரம் பணியால் திருமணம் செய்து கொடுக்கப்பட்டது. திருமணத்துகுரிய அனைத்து செலவையும் பொறுப்பேற்று அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் உதவி செய்யப்பட்டது

கேதீஸ் உமாமகேஸ்வரி